ராம கிருஷ்ண மகா வித்தியாலயம்

மேலதிக வகுப்பு நேர அட்டவணை

page-header-1900x320.jpeg
page-header-1900x320.jpeg
உடற்கல்வி திரைப்படத்தில் மாணவர்களை சிறப்பாக வழிநடத்திய ஜேனட் ரஞ்சனா ஜீவகாட்சம்

உடற்கல்வி திரைப்படத்தில் மாணவர்களை சிறப்பாக வழிநடத்திய ஜேனட் ரஞ்சனா ஜீவகாட்சம்

கல்முனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தில் உடற்கல்விக்கு பொறுப்பாக இருந்த ஜெனட் ரஞ்சனா ஜீவகாட்சம் தனது 60வது வயதில் (2023.1017) ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.