ராம கிருஷ்ண மகா வித்தியாலயம்

மேலதிக வகுப்பு நேர அட்டவணை

page-header-1900x320.jpeg
page-header-1900x320.jpeg

பாடசாலைக் கீதம்

பல்லவி

வாழ்க எமது பாடசாலையே - வாழ்கவே

அனுபல்லவி


வாழ்க இராமகிருஸ்ண மகா வித்தியாலயம் பாடசாலை
வளமும் பெறுக நெறிகள் உயர வாழ்க

சரணம்


ஆற்றல் அறிவு அன்பு பெறுக
ஆத்ம சக்தி எங்கும் நிறைய
எமது பணிகள் இனிது தொடர
எங்கும் கல்வி இலங்கிவளர - வாழ்க

சிறக்க  அறமும் அடிகள் வழியும
சீராய்க் கலைகள் பல்க என்றும்
களனி நிறைந்த கல்முனை ஊரில்
கல்வி வழங்கும் கற்பகத்தருவாய் - வாழ்க

வித்தைகள் பல பொலிந்து விளங்க
வீரம் கல்வி செல்வம் சிறக்க
நெய்தல் சூழ்ந்து நிலங் கொழிக்க
நித்தில மெங்கணு நீடு வாழ்க - வாழ்க