ராம கிருஷ்ண மகா வித்தியாலயம்

மேலதிக வகுப்பு நேர அட்டவணை

page-header-1900x320.jpeg
page-header-1900x320.jpeg

பிரதி அதிபர் செய்தி

திருமதி . கலைமதிசுரேஸ்

இப்பாடசாலையில் ஐஊவு பாடமானது ஆரம்பிக்கப்பட்ட காலந்தொடக்கம் இன்று வரை சிறப்பாக கற்பிக்கப்பட்;டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனை க.பொ.த.சா.த இக.பொ.த.உ.த போன்ற பரிppட்சையில் மாணவர்களால் பெறப்பட்டுள்ள பெறுபேறுகள் பறைசாற்றி நிற்கின்றன. எனவே இப்பாட நெறியில் பாண்டித்தியம் பெறுவது தற்காலத்தின் தேவை என்பதால் இத்துறையில் பூரணமான தேர்ச்சியைப்பெற்று பல்கலைக்கழகத்தில் அனுமதியைப் பெறுவதோடு கடல்கடந்த சேவைகளையும் புரிவதற்குரிய தகுதிகளைப் பெறுவதோடு தங்களுக்குரிய அடையாளம் ஒன்றினைப் பெற்று தனக்கும் தனது குடும்பத்திற்கும் இப்பாடசாலைக்கும் இந்நாட்டுக்கும் பெருமையைத் தேடித்தரும் நற்பிரஜையாக மிளிர்வதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.    

திருமதி . கலைமதிசுரேஸ்
பிரதி அதிபர்
ராம கிருஷ்ண மகா வித்தியாலயம்.