ராம கிருஷ்ண மகா வித்தியாலயம்

மேலதிக வகுப்பு நேர அட்டவணை

page-header-1900x320.jpeg
page-header-1900x320.jpeg

அதிபர் செய்தி

திருமதி.வி.நந்தபாலா

கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் ஆனது கிழக்கு மாகாணத்தில் மட்டும் அல்ல அகில இலங்கை ரீதியாக புகழ் பூத்த பழம்பெரும் பாடசாலை ஆகும்;;. இவ் வித்தியாலத்தின் 2023 பாடசாலை வளையமைப்;புககு ஆசிச்செய்தி வழங்கு வதில் மகிழ்ச்சியடைறேன். கல்முனை நகரின் நடுவிலே கலாச்சார விழுமியங்களை பேணி தலைநிமிர்ந்து நிற்கின்ற இப்பாடசாலையின் வளர்ச்சியை பாடசாலை வலையமைப்பினூடாக அனைவருக்கும் தெரியப்படுத்துவது சிறந்த விடயமாகும். அருகருகே இரு பெரும் பிரபலமான தமிழ் பாடசாலையின் வளர்ச்சி உள்ளுர் பரடசாலைகளின் அபிவிருத்தி சுனாமி பேரழிவுஇ 2020இ2021 கொவிட்19இ எரிபெருள் பிரச்சினை இனனும் பல காரணங்களால் மாணவ வரவு குறைகண்டு சென்றாலும் பணியை சோர்வின்றி தெடரும் தத்துவவப்பண்பு இங்குகாலம் காலமாக தெடர்வது ஆகும். கல்முனை கல்வி வலயத்தில் கணிசமான அளவு மாணவர்கள் பல்கலைகழகம் வரையும் இணைப்பாடவிதான போட்டிபளில் அகில இலங்கை வரையும் அனுப்புவதில் காத்திரமான பணியாற்றுகின்றது எமக்கு ஒத்தாசை புரியும் பாடசாலை அபிவிருத்தி சங்கமஇ; பழையமாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் தம்மால் ஆன உதவிகளை செய்து வருகின்ஙனர் மேலும் இவ் வலையமைப்பில் மூலம் எமது மாணவ செல்வங்களிள் ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிக்கெணர்வதற்கு இவ்வலையமைப்பை உருவாககும் மாணவ குழுவினருக்கு எல்லாம் வல்ல இறைவன் துனை நிற்க வேண்டும் என எனது நல்லாசிகளை வழங்கின்றேன்.

நன்றி

திருமதி.வி.நந்தபாலா
அதிபர்
ராம கிருஷ்ண மகா வித்தியாலயம்.